| குடும்பம்  | 
              : | 
              மக்னோலியேசியே  | 
            
            
              | தமிழ் பெயர்  | 
              : | 
              செண்பகம்  | 
            
            
              | பயன்கள்:  | 
            
            
              | வேறு பயன்கள்  | 
              : | 
              அழகான மரம். நறுமணப் பூக்களுக்காக பயிரடப்படுகின்றது.    மரம் கட்டைகளாக பயன்படுகிறது.  | 
            
            
              | விதைகள் சேகரிக்கும் நேரம்  | 
              : | 
              பழங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பழுக்கின்றன.  | 
            
            
              | ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை  | 
              : | 
              160 - 300 விதைகள்/ கிலோ  | 
            
            
              | முளைத்திறன்  | 
              :  | 
              சேகரித்தவுடன் பயன்படுத்தவும்  | 
            
            
              | நாற்றாங்கால் தொழில்நுட்பம்  | 
              :  | 
              அதிக ஈரமான மண் தேவைப்படும். விதைகள் நேரடியாக    படுக்கைகளில் விதைக்கப்டுகின்றன. நல்ல நாற்றுக்கள் நடவு செய்யப்படுகின்றன. மழை    அளவு 2000 மி.மீ.  |